menu-iconlogo
logo

Ninaipathu Niraiverum

logo
Paroles
ஆ: ஏ ஹேய் ஹேய் ஏ..ஏ...ஏ..……

ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ……….

ம்..அஹா...ஹா…ஆ..ஆ..ஆ.....

ஓ……...

நினைப்பது நிறைவேறும் நீ

இருந்தால் என்னோடு...

பெ: நடப்பது நலமாகும் நான்

இருந்தால் உன்னோடு...

ஆ: நினைப்பது நிறைவேறும் நீ

இருந்தால் என்னோடு...

பெ: நடப்பது நலமாகும்

நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

ஆ: நினைப்பது நிறைவேறும்

நீ இருந்தால் என்னோடு..

பெ: நடப்பது நலமாகும் நான்

இருந்தால் உன்னோடு..

பெ: ஒருவரின் இதயத்தில்

ஒருவர் குடியிருந்தால்..

ஒருவரில் இருவரையும்

ஓருடலாய் கண்டிடலாம்..

ஒருவரின் இதயத்தில்..

ஒருவர் குடியிருந்தால்.

ஒருவரில் இருவரையும்

ஓருடலாய்... கண்டிடலாம்..

ஆ: தனிமை உனக்கேது…

பெ: தாங்கும் இதயம் எனக்கேது..

ஆ: தனிமை உனக்கேது…

பெ: தாங்கும் இதயம் எனக்கேது..

ஆ: உலகத்தை மறந்து வந்து

உறவு சொல்லி விளையாடு..

உலகத்தை மறந்து வந்து

உறவு சொல்லி விளையாடு..

நினைப்பது நிறைவேறும்

நீ இருந்தால் என்னோடு..

பெ: நடப்பது நலமாகும்

நான் இருந்தால் உன்னோடு..

ஆ: நினைப்பது நிறைவேறும்

நீ இருந்தால் என்னோடு..

பெ: நடப்பது நலமாகும்

நான் இருந்தால் உன்னோடு..

படம்: நினைப்பது நிறைவேறும்

ஆ: ம்ம்ம் ..ம்ம்ம்

..ம்ம்ம்..ஏ ஹேய்..ஹெ ..ஹேய்..

பெ: ஆஹா..ஆ...ஆஹா..ஆ...ஆ..ஆ……...

ஆ: தேன் சுவைத்தமிழ் பேசி

தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன்

இன்பமெல்லாம் கண்டிடலாம்.

தேன் சுவைத்தமிழ் பேசி

தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன்

இன்பமெல்லாம் கண்டிடலாம்..

பெ: காதல் கவிபாடு…

ஆ: காலமெல்லாம் உறவாடு..

பெ: காதல் கவிபாடு…

ஆ: காலமெல்லாம் உறவாடு..

பெ: மனதை பறிகொடுத்தேன்

மறந்து வாழ முடியாது..

மனதை பறிகொடுத்தேன்

மறந்து வாழ முடியாது..

ஆ: நினைப்பது நிறைவேறும்

நீ இருந்தால் என்னோடு..

பெ: ம்ம்...நடப்பது நலமாகும்

நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

ஆ: நினைப்பது நிறைவேறும்

நீ இருந்தால் என்னோடு..

பெ: நடப்பது நலமாகும்

நான் இருந்தால் உன்னோடு..

ஆ: ஆ..ஹா ஹா ஹா…

பெ: ஆஹா..

ஆ: ஓஹோ ஹோ ஹோ ஹோ..

பெ: ஆஹா..

இருவரும்: ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்..

Ninaipathu Niraiverum par vanijayaram/Srikanth - Paroles et Couvertures