menu-iconlogo
huatong
huatong
kjyesudas-kanavu-kaanum-vazhkai-yavum-cover-image

kanavu kaanum vazhkai yavum

K.J.Yesudashuatong
ottophigamhuatong
歌詞
収録
ஓஓஓ... ஓஹோ...ஹோ...

ஓஹோ.....

ஓஹோ.....

ஓஓஓ.. ஓஹோ...ஹோ..

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்புக்கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்...

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

அழகிய தமிழ்

வரிகளில்

பிறக்கின்ற போதே....

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருக்கின்ற தென்பது மெய்தானே

ஆசைகள் என்ன…

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய்தானே

உடம்பு என்பது…

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

அழகிய தமிழ்

வரிகளில்

காலங்கள் மாறும்...

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி…

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக ஏது மீதம்

பேதை மனிதனே…

பேதை மனிதனே கடமைகள் இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்புக்கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்...

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

K.J.Yesudasの他の作品

総て見るlogo