எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
வேணாம் இனி வாய்பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு பிச்சு தின்னுக்கலாம்
பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
அணில் கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம்
அப்பப்ப பல்லும் பதிக்கலாம்
பசியையும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வரச்சொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே
பசி வந்தால் கனங்குவ
நீ பாத்திரத்த முழுங்குவே
ஏய் காணாங்குளத்து மீனே
உன்ன கவுக்க போரேன் நானே
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே மானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே என்ன
சாச்சுப்புட்டா… ஆஹ் ஆஹ்ஹ்
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை
சாச்சுப்புட்டா… ஆஹ் ஆஹ்ஹ்
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா
நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே