menu-iconlogo
logo

Jing Chakkan - Veeram song Tamil

logo
avatar
Ajithlogo
🧿💞꧁VeLMuRuGaN꧂💞🧿logo
앱에서 노래 부르기
가사
அக்காமாரே அண்ணாமாரே

அய்யாமாரே ஆத்தாமாரே

ஒரு கணம் நம்ம ஊரே

ஜிங் சக்கான்

ஜிங் சக்கான்

மாமாமாரே மச்சான்மாரே

மச்சினிச்சி நாத்தனாரே

பதறணும் பக்கத்தூரே

ஜிங் சக்கான்

ஜிங் சக்கான்

யப்பாசீக்கிரமா

மேளத்தை அடிங்கப்பா

அடியே தாறுமாறா தாவுற மொசலு

என் நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுற விசிலு

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

குமிச்சு கொண்டபோட்டு கூவுற குயிலு

என் தண்டவாளம் கண்டமாக ஓட்டுற ரயிலு

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

குறும்பு பய புள்ள குறும்பு பய புள்ள

கெணத்துக்குள்ள வந்து கப்பல் விடாத...

திருட்டு பய புள்ள திருட்டு பய புள்ள

தொறந்த வீட்டுக்குள்ள கன்னம் போடா..த

உன் கால் பட்ட மண் அள்ளி

பாக்கெட்டில் வச்சிருக்கேன்

கண்டுக்காத கம்பி நீட்டாத

மாமா இப்படி கொஞ்சுதே

ஏன்மா இப்படி மிஞ்சுற

அய்யயோ ஆம்பள ஐஸ் வண்டி போல

அட ஐஸ் வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவான் கேர்ள்ல

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

வலது கண்ணிருக்கும் பெண்ணொருத்தி மேல

அட இடது கண்ணு மேயுமப்பா இன்னொருத்தி மேல

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

ஹொய்..புள்ளையார் கோயிலு

கொழுக்கட்டை போல

நீ கன்னம் ரெண்டு வச்சிருக்க

கழுத்துக்கு மேல

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

ஹொய்.. அடுப்பு மேல் வெச்ச

பால் சட்டி போல

நீ பொங்குறத பாத்து பாத்து

பூனையாச்சு மூளை

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

அழகு பய புள்ள அழகு பய புள்ள

வலைய விரிச்சுட்டு காத்திருக்காத

உன் கால் வெள்ள கை வெள்ள

பார்த்ததும் பேச்சே வ(ர)ல்ல

பப்ப பீபீ

பப்ப பு பு போ

அய்யோ.. பேச்சுமூச்சு இல்லாம கெடக்கான்

எதுனா பாத்து செய்யேன்

வாயில்லா பூச்சின்னு பாவம் பாத்தா போச்சு

இவன் முத்த கத்தி வெச்சு என்ன கீச்சிடுவான் கீச்சி..

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

ஓரக் கண்ணால பாக்குற சாட்சி

இது தப்பான பார்வ என் தாவணி சாட்சி

அட சந்தனம் சாராயம் சேந்துட்ட கலவ

உன் சாயலில் பாத்தேன்டி ஏழெட்டு நெலவ

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

இடுப்பில் சுமக்கிற வானவில் வளவ

நான் எங்கேயும் பாக்கலயே இப்புடிப்பட்ட அளவ

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

கிறுக்கு பய புள்ள கிறுக்கு பய புள்ள

குறுக்கு வழியில சீன போடாத

ஹே கழுவுற மீனுல நழுவுற மீனப்போல்

கைய விட்டு துள்ளி ஓடாத

அடி கேனச் சிறுக்கி

உன் மனசு என்ன கல்லா

மனசுல வச்சுருக்கேன் அம்புட்டு ஆசை

அட கூச்சம் வந்து தடுக்குது வாய் விட்டு பேச

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

அடியே..

உசுர பெசையுது நீ சிரிக்கும் ஓச

அட உன்ன வச்சு நெஞ்சுக்குள்ள செய்யுறேன் பூச..

ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்