menu-iconlogo
huatong
huatong
avatar

VIZHIYE KATHAI EZHUTHU...

Sivakumarhuatong
💎Sivakumar🔥💥huatong
Тексты
Записи
பாடல் பதிவேற்றம்

கலைநிலா குடும்பத்தில் இருந்து

சிவகுமார்

அனைவருக்கும் வணக்கம்

ஆ.விழியே.. கதையெழுது..

கண்ணீரில் எழுதாதே..

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

பெ.மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்..

பெ.மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

பெ.மனதில் வடித்து வைத்த சிலைகள்

அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

பெ.மனதில் வடித்து வைத்த சிலைகள்

அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

ஆ.மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்

வானத்தை யார் மூடக்கூடும்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

பாடல் பதிவேற்றம்

கலைநிலா குடும்பத்தில் இருந்து

சிவகுமார்

பெ.கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது..

பூஜை யார் செய்வது..

இந்த பூவை யார் கொள்வது

பூவைக்கு வேறேது பாஷை

உள்ளத்தில் ஏதேதோ ஆசை

ஆ.உனக்காகவே நான் வாழ்கிறேன்

Еще от Sivakumar

Смотреть всеlogo