குழு : ரி ர ர ரா ரா, தா ர ர ர ர ர ரா
பெண் : கவிதை இரவு,
இரவு கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை
குழு : ரி ர ர ரா ரி ர ர ரா
பெண் : நிலவின் கனவு,
கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை..
Prakash 31 High Digital
பெண் : கவிதை இரவு,
இரவுக் கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை
ஆண் : நிலவின் கனவு,
கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை
பெண் : ஏன் இன்று, ஏன் இன்று,
என் உதடுகள் என் மனம் உளறியது
ஆண் : ஏன் இன்று, ஏன் இன்று,
உன் அழகுகள் இக்கணம் பதறியது..
பெண் : கவிதை இரவு,
இரவுக் கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை...
ஆண் : நிலவின் கனவு,
கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை...
குழு : ...Prakash 31
பெண் : நீ, ...
செல்ல மிருகம்,
நல்ல நரகம்
நடுவில் நான் யாரோ
ஆண் :நான், ...
பிள்ளை பருவம்,
இன்ப வடிவம்
இடையில் நீ வேரோ
பெண் : நீ, ..
நெஞ்சின் நடுவே,
உந்தன் உயிரை
உழுது நட வேண்டும்
ஆண் : நீ, ...
மெத்தை முழுதும்,
உந்தன் அழகை
உதறிவிட வேண்டும்...
பெண் : சில நேரம் மார்கழி ஆகிறாய்,
சில நேரம் தீப்பொறி ஆகிறாய்..
ஆண் : எதுவாக நான் ஆன போதிலும்,
ஏன் நீ, நீ, நீ, நீ நீந்துகிறாய்..
பெண் : ..Prakash 31
ஆண் : நிலவின் கனவு,
கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை..
பெண் : தர ர தர ரா
தர ர தர ரா தர ரா
தர ரா தர ர ர ர ர ரா..
Prakash 31
பெண் : ஹா ஹா ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
ஆண் : நீ, ..
ரெண்டு விழியால்,
சண்டை இடலாம்
எதுவும் தவறில்லை
பெண் : நான், ..
பத்து விரலால்,
முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை..
ஆண் : நான், ...
பள்ளியறையில்,
தொல்லை தரலாம்
அதிலும் தவறில்லை..
பெண் : நீ,
என்னை முழுதும்,
தின்று விடலாம்
இதிலும் தவறில்லை
ஆண் : ஹே, உனதாசை யாவையும் பேசிட
ஒரு கோடி ஆயுளும் கூடுமே
பெண் : இனி மாலை தாவணி வானது
அது நீ, நீ, நீ, நீ ஆகிடுமே..
ஆண் : கவிதை இரவு,
இரவு கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை
பெண் : நிலவின் கனவு,
கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை..
பெண் : ஏன் இன்று, ஏன் இன்று,
என் உதடுகள் என் மனம் உளறியது
ஆண் : ஏன் இன்று, ஏன் இன்று,
உன் அழகுகள் இக்கணம் பதறியது..
Presented by Prakash 31