menu-iconlogo
logo

Vaaikka Varappukkulla HDQ from Thaimel Aanai - Prakash 31

logo
เนื้อเพลง

Prakash 31 High Digital

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப் புள்ள

ஒதுங்கி ஒதுங்கி போகுது

மச்சான் வரவ கண்டு சின்னப் பொண்ணு

பதுங்கி பதுங்கி போகுது

ஆண் : அடி பாக்கு மாத்தும் முன்னே

கொஞ்சம் பழகி பார்க்கலாமா

அட பந்தி போடும் முன்னே

நம்ம பசிய தீக்கலாமா…

பெண் : வாய்க்கா வரப்புக்குள்ள

வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது

மச்சான் வரவ கண்டு சின்ன

பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது

பெண் : அந்த பாக்கு மாத்தும் முன்னே

நீ பழகி பார்க்கலாமா

அட பந்தி போடும் முன்னே

நீ பசிய தீக்கலாமா…..

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப்புள்ள

ஒதுங்கி ஒதுங்கி போகு..து

Prakash 31

ஆண் : ஆடியிலே சமஞ்சவளே

அம்சமெல்லாம் அமஞ்சவளே

கொண்டைக்கு பூ வாங்கி வாறே…..ன்

பெண் : ஜில்லாவ ஜெயிச்சவரே

சேலையெல்லாம் தொவச்சவரே..

தாலிக்கு பின்னாலே தாறே..ன்

ஆண் : எங்கிட்ட தீண்டாதே

நான் உன்ன விடமாட்டேன்

பெண் : வாய்விட்டு கேட்டாலும்

பாய் மட்டும் தரமாட்டேன்

ஆண் : முந்தானை பாயாகும் வா வா

பெண் : வாய்க்கா வரப்புக்குள்ள

வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது

ஆண் : மச்சான் வரவ கண்டு

சின்ன பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது

Prakash 31

பெண் : எழுத்தாணி மூக்கழகா

இளந்தாதி பல்லழகா

என் கிட்ட ஆட்டாத வால

ஆண் : விளையாத தேன் கனியே

வளையாத பூங்கொடியே

என் கிட்ட காட்டாத வேல

பெண் : கட்டில் மேல் இப்போதும்

பெண்ணுக்கே ஆதிக்கம்…

ஆண் : ஹே ஹே ஆனாலும் எப்போதும்

ஆண் வர்க்கம் சாதிக்கும்

பெண் : இன்பங்கள் சரிபங்கு வா வா

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள

வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது

பெண் : மச்சான் வரவ கண்டு சின்ன

பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது

ஆண் : அடி பாக்கு மாத்தும் முன்னே

கொஞ்சம் பழகி பார்க்கலாமா ஆ

பெண் : அட பந்தி போடும் முன்னே

நீ பசிய தீக்கலாமா

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள

வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது

பெண் : மச்சான் வரவ கண்டு சின்ன

பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது….

Presented by Prakash 31