ஆண் : …Prakash 31
ஆண் : மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ இதைக்
கேட்டு வர வேண்டும்
ஆண் : மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
மந்திரம் இது ஆஆஆஅ…..ஆஅ…
Prakash 31 High Digital
குழு : ஆஆ….ஆஆஆ….ஆஆஆ…
ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ….
ஆஆஆ…ஆ…ஆஆஆ..
ஆஆஆ….ஆஆஆ…ஆ
ஆண் : காமனின் பூஜைக்கு பூரண கும்பம்
தாங்கிய செவ்வாழை நாட்டிய கம்பம்
உன் முகம் தேயாத சந்திர பிம்பம்
பார்த்தவர் நெஞ்செல்லாம்
ஆசையில் வெம்பும்
ஆண் : ஆலிலை ஓரத்தில்
மேகலை ஆடும்
ஆனந்த சொர்க்கத்தை
என் விழி தேடும்
ஆண் : சாயலில் மயிலே….ஏ…..
ஆஆஆஅ…..ஆஅ…
ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ.
சாயலில் மயிலே
தேனிசைக் குயிலே
மாலையில் அடிக்கும்
மஞ்சளின் வெயிலே
அழகின் அழகே அன்பே நீ வா
குழு : மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேண்டும்….
மந்திரம் இது
ஆண் : ஆஆஆஆ….ஏ….ஆஆஆஅ
Prakash 31
ஆண் : ஆடைகள் இல்லாமல்
தனிமையில் இருந்தாய்
கூந்தலில் ஏன் உந்தன்
அழகினை மறைத்தாய்
கார் குழல் மேலாடை
போர்த்திய பெண்ணே
சீருடை நான் தானே
பாரடி கண்ணே
ஆண் : பூமியில் மேவாது
வந்தது பாதம்
பூ மகள் நீ காட்டும்
ஜாடைகள் போதும்
ஆண் : நீ எனை அணைப்பாய்….
ஆஆஆஅ…..ஆஅ…
ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ.
நீ எனை அணைப்பாய்….
தீயையும் அணைப்பாய்
மன்மத மலரே
தேனினில் நனைப்பாய்
சிவக்கும் விழியோ
காமன் தீபம்
ஆண் : மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேண்டும்
ஆண் : மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
மந்திரம் இது ஆஆஆஅ…..ஆஅ…
Presented by Prakash 31