menu-iconlogo
logo

Singapore Seela HDQ from Kalki - Prakash 31

logo
เนื้อเพลง

Prakash 31 High Mix Digital

குழு : யா ஈ யா ஈ யா, யா யா ஈ யா ஈ யா யா

குழு : யா ஈ யா ஈ யா யா, யா யா ஈ யா ஈ யா யா

ஆண் : சிங்கப்பூர் சேலை

என் செவத்த பொண்ணு மேல

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா

ஆண் : மாராப்பு மேல

நான் மையல் கொண்ட கால

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா

ஆண் : ஒரு சோல நடந்திடுமா

அது சேலை கூட அணிந்திடுமா

இள வயசு தாங்கிடுமா

முழு நிலவு கூட மயங்கிடுமா

ஆண் : சிங்கப்பூர் சேலை

என் செவத்த பொண்ணு மேல

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா..

Prakash 31

ஆண் : தேகங்கள் சிலிர்க்கும்

மோகங்கள் பிறக்கும்

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா..

ஆண் : சந்தங்கள் உதிக்கும்

எங்கெங்கும் இனிக்கும்

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா..

ஆண் : கனிகளும் இதழ்களை தேடுதே

வளையலும் கவிதைகள் பாடுதே

உந்தன் சேலை தலைப்பு சொர்க்கம் தானா

ஆண் : சிங்கப்பூர் சேலை

என் செவத்த பொண்ணு மேல

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா...

Prakash 31

ஆண் : வண்ணங்கள் சிரிக்கும்

எண்ணங்கள் பறக்கும்

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா

ஆண் : கன்னங்கள் சிவக்கும்

நெஞ்சங்கள் துடிக்கும்

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா

ஆண் : விரல்களை தேடிடும் வீணையே

விழிகளை தேடிடும் சோலையே

இது கோயிற் சிலையின் பிம்பம் தானா

ஆண் : சிங்கப்பூர் சேலை

என் செவத்த பொண்ணு மேல

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா

ஆண் : மாராப்பு மேல நான்

மையல் கொண்ட கால

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா

ஆண் : ஒரு சோல நடந்திடுமா

அது சேலை கூட அணிந்திடுமா

இள வயசு தாங்கிடுமா

முழு நிலவு கூட மயங்கிடுமா

ஆண் : சிங்கப்பூர் சேலை

என் செவத்த பொண்ணு மேல

குழு : யா ஈ யா ஈ யா யா

யா ஈ யா ஈ யா யா

ஆண் : மாராப்பு மேல

நான் மையல் கொண்ட கால..

Presented by Prakash 31