menu-iconlogo
logo

Vanathu Nilaveduthu

logo
avatar
S. A. Rajkumarlogo
💕🅼o̥h̥ḁm̥e̥d̥💙🅃🅂🅁꧂logo
ร้องในแอป
เนื้อเพลง
ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…

வாசலில் வைக்கட்டுமா

செவ்வந்தி பூக்களிலே…..ஏ……

பந்தலை போடட்டுமா

பெண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்

ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்

ஆண் : அழகு பூங்கொடியே…..ஏ…..

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை

பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

பெண் : வானத்து நிலவெடுத்து…..ஊ……

வாசலில் வைக்கட்டுமா

குழு : ஆ….ஆ….ஆஹ்….

ஆஹ்….ஆ….ஆ….அ….

ஆண் : மன்மத வீட்டு தோட்டத்தில்

நம் நெஞ்சம் சுற்றுவதென்ன

பெண் : கண்ணாமூச்சி ஆட்டத்தில்

பூக்கள் கை தட்டுவதென்ன

ஆண் : சிரிக்கின்ற மலருக்கு

கவிதை சொல்லிக்கொடு

சிரிக்கின்ற இரவுக்கு

கனவை அள்ளிக்கொடு

பெண் : கன்னத்தில் கன்னத்தில்

மீசை உரசுது

கண்ணுக்குள் கண்ணுக்குள்

மின்னல் அடிக்குது

ஆண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை

பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…

வாசலில் வைக்கட்டுமா

பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……

பந்தலை போடட்டுமா

குழு : …………………

ஆண் : சித்திரை பெண்ணே

வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு

கட்டளை இட்டு சொர்க்கத்தை

பக்கத்தில் நிற்க சொல்லு

பெண் : இனிக்கின்ற இளமைக்கு

சிறகை கட்டிவிடு

மிதக்கின்ற நிலவுக்கு

நடக்க கற்றுக்கொடு

ஆண் : என்னவோ என்னவோ

எனக்குள் நடக்குது

அம்மம்மா அம்மம்மா

மனசு பறக்குது

பெண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை

வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…

வாசலில் வைக்கட்டுமா

பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……

பந்தலை போடட்டுமா

ஆண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்

பெண் : ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்

ஆண் : அழகு பூங்கொடியே….ஏ……

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை

பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…

வாசலில் வைக்கட்டுமா

பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……

பந்தலை போடட்டுமா…..ஆ…..

...........

............

Finish Early......

Vanathu Nilaveduthu โดย S. A. Rajkumar – เนื้อเพลง & คัฟเวอร์