ஆண் : காலியான கழுத்தோட வா தாலியோட நானும் வருவேன் பெண் : தாலி வந்தா வேலி இல்ல தாராளமா என்னை தருவேன் ஆண் : கையால செஞ்ச உடம்பாடி இரு கையால புடிப்பேன் உடும்பாடி பெண் : வாயால சும்மா பசப்பாத என் வயச தான் வெடியாக்கி கொளுத்தாத ஆண் : நான் தான்டி வேலைக்காரன் உன்ன அலுங்காம ஆள போறேன் பெண் : இப்போது முத்தம் தாரேன் இருறா பின்னாடி மொத்தம் தாரேன் ஆண் : மதுர ஜில்லா மச்சான் தான்டி என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா ஆண் : தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப குளமா நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா பெண் : உளராத உளராத உத வாங்கி அழபோற ஆண் : பூம் பூம் பூம் மாட்டுக்காரன் நீ உம் சொன்னா வூட்டுகாரன் பெண் : பூச்சாண்டி காட்டாதடா உன் பொண்டாட்டி நான் இல்லடா ஆ ஹோ ஹோ ஓஓ