menu-iconlogo
logo

Karunai Ullam Kondavale

logo
歌詞
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா உன்

கடைக் கண்ணால் நலம்

கொடுப்பாய் அருள் மாரியம்மா

அருள் மாரியம்மா அம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா

கரகம் எடுத்து ஆடி வந்தோம்

காணிக்கை செலுத்த நாடி வந்தோம்

கரகம் எடுத்து ஆடி வந்தோம்

காணிக்கை செலுத்த நாடி வந்தோம்

கரங்கள் குவித்து பாடி வந்தோம்

வரங்கள் குறித்து தேடி

வந்தோம் அம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா

குத்து விளக்கை ஏற்றி நின்றோம்

எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்

குத்து விளக்கை ஏற்றி நின்றோம்

எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்

முத்துமாரி உனை பணிந்தோம்

பக்தி கொண்டோம் பலன்

அடைந்தோம் அம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா

அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்

அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் அம்மா

அம்மா எங்களுக் கருள் வந்தாய்

அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் அம்மா

அம்மா எங்களுக் கருள் வந்தாய்

புன்னகை முகம் கொண்டவளே

பொன்மலர் பாதம் தந்தவளே அம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா

Karunai Ullam Kondavale LR ESWARI - 歌詞和翻唱