Thanks to tamil free
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
படம்; வெண்ணிற ஆடை
அம்மம்மா..கா...ற்று வந்து
ஆ...டைத் தொட்டுப் பாடும்
அம்மம்மா...கா..ற்று வந்து
ஆ..டை தொட்டுப் பாடும்
பூவா..டை கொண்ட மே..னிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீரா...டும் மேலா...டை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தே..டி கை தே...டி
கன்னம் கொஞ்சம் வாடும்
அம்மம்மா...கா..ற்று வந்து
ஆ..டை தொட்டுப் பாடும்
பூவா..டை கொண்ட மே..னிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
Thanks to tamil free
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
படம்; வெண்ணிற ஆடை
யா...ரோ வந்து நே...ரே என்னை
மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோஓஒ
நே...ரில் நின்று தே..னும் தந்து
அள்ளி அள்ளிக் கொள்ளும் சுகமோஓஒ
யா...ரோ வந்து நே...ரே என்னை
மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோஓஒ
நே...ரில் நின்று தே..னும் தந்து
அள்ளி அள்ளிக் கொள்ளும் சுகமோஓஒ
தள்ளா...டி தள்ளா...டி
செல்லும் பெண்ணைத் தேடி
சொல்லா...மல் கொள்ளா..மல்
துள்ளும் இன்பம் கோடி
அம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ
அம்ம்மம்ம்மாஆஆ கா..ற்று வந்து
ஆ...டை தொட்டுப் பாடும்
பூவா...டை கொண்ட மே..னிதன்னில்
ஆ...சை வெள்ளம் ஓடும்
நீரா...டும் மே...லாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தே..டி கை தே..டி
கன்னம் கொஞ்சம் வா..டும்
Thanks to tamil free
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
படம்; வெண்ணிற ஆடை
ஏ...தோ இன்பம் ஏ..னோ தந்து
என்னை தொட்டுச் செல்லும் வெள்ளமேஏஏ
தா...னே வந்து தா...னே தந்து
தள்ளித் தள்ளிச் செல்லும் உள்ளமேஏஏ
அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம்
அச்சா...ரம் தந்தா...யே
அங்கம் மின்னும் வண்ணம்
அம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ
அம்ம்மம்ம்ம...கா..ற்று வந்து
ஆ...டை தொட்டுப் பாடும்
பூவா...டை கொண்ட மேனிதன்னில்
ஆ...சை வெள்ளம் ஓடும்
நீரா...டும் மே...லாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தே..டி கை தே..டி
கன்னம் கொஞ்சம் வா..டும்
அம்மம்மா...கா..ற்று வந்து
ஆ..டை தொட்டுப் பாடும்
பூவா..டை கொண்ட மே..னிதன்னில்
ஆ..சை வெள்ளம் ஓடும்
ஆ..சை வெள்ளம் ஓ..டும்
in Tamil by