Full track created using sample track
of Innisai Mettukkal
& in Tamil by
புன்னகை புரியும்
கண்ணா வா...டா
புல்லாங்குழலின்
மன்னா...வா...டா
அழகே...வா...டா
அருகில் வா...டா
அன்பே ..வா...டா
முத்தம் தா...டா
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
பச்சை வண்ணக் கிளி
வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண...ச்
சிட்டு...வந்து
மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி
வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு
வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை
வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும்
கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க.....
தத்தித் தத்தி
நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப்
பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி
எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி
விழுவாய் மடி மேலே....
ஆரிரோஓஓ..
ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ
ஆராரோஓஓஒ...
ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
உனக்கென்றும்
எனக்கென்றும்
உறவு வைத்தா...ன்
இருவரின் கணக்கிலும்
வரவு வைத்தா...ன்
உனக்கென்றும்
எனக்கென்றும்
உறவு வைத்தா...ன்
இருவரின் கணக்கிலும்
வரவு வைத்தா...ன்
ஒருவரின் குரலுக்கு
மயங்க வைத்தா...ன்
உண்மையை அதிலே
உறங்க வைத்தா...ன்
உறங்க வைத்தா...ன்
உறங்க வைத்தா..ன்
ஆரிரோஓஓ..
ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ
ஆராரோஓஓஒ...
ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்