Thanks to tamil free
தமிழில் பதிவேற்றம்
தங்கத்திலே...
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோஓஒ
உங்கள் அங்கத்திலே...
ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோஓஒ
தங்கத்திலே...
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோஓஒ
உங்கள் அங்கத்திலே...
ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோஓஒ
சிங்கத்தின் கா....ல்கள்
பழுது பட்டா...லும்
சீற்றம் குறைவதுண்டோ
சிங்கத்தின் கா....ல்கள்
பழுது பட்டா....லும்
சீற்றம் குறைவதுண்டோஓஓ
உங்கள்....
சிந்தையும் செயலும்
ஒன்று பட்டாலே
மா...ற்றம் காண்பதுண்டோஓஓ
மா....ற்றம் காண்பதுண்டோ
தங்கத்திலே....
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோஓஒ
உங்கள் அங்கத்திலே...
ஒரு குறை இருந்தா...லும்
அன்பு குறைவதுண்டோஓஒ
கா....ல்கள் இல்லாமல்
வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையாஆஆ
கா...ல்கள் இல்லாமல்
வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையாஆ
இரு கைகளில்லா...மல்
மலர்களை அணைத்தே
கா...தல் தரவில்லையாஆஆ
கா...தல் தரவில்லையாஆ
தங்கத்திலே .....
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே....
ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோஓஒ
கா....லம் பகைத்தாலும்
கணவர் பணி செய்து
கா....தல் உறவாடுவேன்
கா....லம் பகைத்தாலும்
கணவர் பணி செய்து
கா....தல் உறவாடுவேன்
உயர் மா....னம் பெரிதென்று
வா.....ழும் குலமாதர்
வா....ழ்வின் சுவை கூறுவேன்..ன்ன்
வா....ழ்வின் சுவை கூறுவேன்
தங்கத்திலே....
ஒரு குறை இருந்தா....லும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே....
ஒரு குறை இருந்தா....லும்
அன்பு குறைவதுண்டோஓஒ