Thanks to Innisaimettukkal
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
தருவது உங்கள்
என் வே...தனையில்
உன் கண்ணிரண்டும் என்னோ...டு
அழுவதே....ன் கண்ணாஆஆஆ
உலகமே மா...றி மா..றி
போ...கும் போ...து
மயக்கமே...ன் கண்ணாஆஆ
ஒருவரே வே...று பா...ர்வை
பா...ர்க்கும் போ...து
அழுவதேன் கண்ணாஆஆஆ
Thanks to Innisaimettukkal
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
தருவது உங்கள்
நேற்று வந்தே...ன்..இன்று வந்தே...ன்
உன்னிடம்...
நாளை நா...ன் வருவே...ன்
ஒரே நா...ளில் இங்கும் அங்கும்
உன் முகம்...
கா....ண நா..ன் வருவே...ன்
உன் பா...தையிலே உன் பா...ர்வையிலே
என் மே...னி....
வளம் பெறும் கண்ணாஆஆ
என் வே...தனையில் உன் கண்ணிரண்டும்
என்னோ...டு அழுவதே...ன் கண்ணாஆஆ
Thanks to Innisaimettukkal
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
தருவது உங்கள்
துன்ப மழையில் நின்ற போ...து
கண்ணிலே...
உன்னை நா...ன் கண்டேன்
அதே விழியில் அதே மழையில்
என் வா...ழ்வைக்
கா...ணச் செல்கின்றேன்
என் வே...தனையில் உன் கண்ணிரண்டும்
என்னோ...டு அழுவதே...ன் கண்ணாஆஆ
ஒருவரே வே...று பா...ர்வை
பா...ர்க்கும் போ...து
அழுவதேன் கண்ணாஆஆஆ
Thanks to Innisaimettukkal
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
தருவது உங்கள்
கா...லதே..வன் வா..சல் வழியே
போ...கிறேன்...
இன்று நா...ன் யா...ரோ
போ...கும் வழியில் அன்பு முகத்தைப்
பா...ர்க்கிறேன்...
நா...ளை நா...ம் யா...ரோ
உன் மா...ளிகையில் என் நினைவிருந்தா...ல்
உன் நெஞ்சை மன்னிப்பா....ய் கண்ணாஆஆ
என் வே...தனையில் உன் கண்ணிரண்டும்
என்னோ...டு அழுவதே...ன் கண்ணாஆஆ