Thanks to Youtue (Tamil Telugu)
free தமிழ் வரிகளில்
பதிவேற்றித் தருவது
உங்கள்
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
Thanks to Youtue (Tamil Telugu)
free தமிழ் வரிகளில்
பதிவேற்றித் தருவது
உங்கள்
ஆயிரம் கனவுகள்
கல்யா...ண நா..ளிலே.
ஆனந்த நினைவுகள்
அன்பு கொண்ட உறவிலே..
ஆயிரம் கனவுகள்
கல்யா..ண நா..ளிலே..
ஆ...னந்த நினைவுகள்
அன்பு கொண்ட உறவிலே..
வசந்தகா..லத் தேரில் வந்து
வாழ்த்து கூறும் தென்றலே..
ராதையின் நெஞ்சமே...
Thanks to Youtue (Tamil Telugu)
free தமிழ் வரிகளில்
பதிவேற்றித் தருவது
உங்கள்
வா..ழ்வினில் ஒளிதரும்
தீ...பத்தை ஏற்றுவேன்..
கோவிலைப் போலவே
குடும்பத்தை போ...ற்றுவேன்
வா...ழ்வினில் ஒளிதரும்
தீ..பத்தை ஏ...ற்றுவேன்..
கோ...விலைப் போலவே
குடும்பத்தைப் போ...ற்றுவேன்
மா...லையிட்ட மன்னனோடு மனம்
நிறைந்து வாழுவேன்..
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே