கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டு தள்ளு
கன்னம் புண்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றி பொட்டொன்று வைத்துக்கொள்ளு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்
அருந்த நேரஞ்சொல்லு....
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்
அருந்த நேரஞ்சொல்லு....
பெண்மையே பேசுமா
பெண்மையே பே....சுமா....
மௌனம்தான் பள்ளியறை மந்திரமா
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது....
கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு