menu-iconlogo
logo

Maan Kuttiye Song Lyrics Priyamaana Thozhi

logo
Letras
பாடகிகள் : சுஜாதா, சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : மான் குட்டியே.........

புள்ளி மான் குட்டியே.............

உன் மேனி தான்........

ஒரு பூந்தொட்டியே............

ஆண் : உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து.............

என் மனசுல தெருக்கூத்து..........

உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து............

என் நெஞ்சுல புயல் காத்து...........

பெண் : மான் குட்டியே............

புள்ளி மான் குட்டியே................

என் மேனி தான்.........

ஒரு பூந்தொட்டியே.........

பாடகிகள் : சுஜாதா சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : உன்னால உன்னால........

எம் மனசு உன்னால.......

தறியில் ஓடும் நாடா போல.........

ஏன் ஓடுது.... .

அது ஏன் ஓடுது.....

ஆண் : உன்னால உன்னால.........

உன்னோட நெனப்பால...........

கண்ணுக்குள்ள மெளகா வத்தல்.....

ஏன் காயுது...........

அது ஏன் காயுது.............

பெண் : இது பஞ்சலோக மேனி

பஞ்சு தலகாணி

மேல வந்து ஏன் விழுந்த

ஆண் : நீ செக்கச் செக்க செவந்த

குங்குமத்த கலந்த

வண்ணத்துல ஏன் பொறந்த

பெண் : நீயும் நானும் தான்.............

ஒன்னா திரியிறோம்.............

ஆண் : தீயே இல்லையே.........

ஆனா எரியிறோம்..........

பெண் : மான் குட்டியே...........

புள்ளி மான் குட்டியே.........

ஆண் : உன் மேனி தான்.......

ஒரு பூந்தொட்டியே..........

பாடகிகள் : சுஜாதா சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : உன்னோடும் என்னோடும்........

உடம்போடு வேர்த்தாலும்........

வேர்த்திடாத இடமும் உண்டு............

நீ சொல்லனும்.....

அத நீ சொல்லனும்..............

பெண் : ஆணோடும் பெண்ணோடும்..........

வேர்க்காத இடம் என்ன.........

உதட்டு மேல வேர்க்காதைய்யா........

நீ நம்பணும்.............

அத நீ நம்பணும்....................

ஆண் : நீ அங்கக் கொஞ்சம் காட்டி

இங்கக் கொஞ்சம் பூட்டி

பாதி உயிர் எடுக்காதே

பெண் : என்ன கட்டிக் கட்டிப் புடிக்க

கண்ட இடம் கடிக்க

உத்தரவு கேட்காதே

ஆண் : அசந்தா போதுமே........

அரைச்சி பார்க்கலாம்.......

பெண் : கசந்தா போய்விடும்..........

கலந்தே பார்க்கலாம்..........

ஆண் : மான் குட்டியே......

புள்ளி மான் குட்டியே.......

உன் மேனி தான்..........

ஒரு பூந்தொட்டியே........

பெண் : என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து........

உன் மனசுல தெருக்கூத்து..........

என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து..........

உன் நெஞ்சுல புயல் காத்து.........

பெண் : மான் குட்டியே.......

புள்ளி மான் குட்டியே.........

என் மேனி தான்........

ஒரு பூந்தொட்டியே........

Maan Kuttiye Song Lyrics Priyamaana Thozhi de R. Madhavan/Jyothika/Sridevi/S.A.Rajkumar - Letras y Covers