பாடகர்கள் : பல்ராம் மற்றும் சாதனா சர்கம்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
பெண் : ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ..
ஆண் : பணிகாற்றே........ பணிகாற்றே......
பரவசமா....... பரவசமா...
பெண் : பணிகாற்றே.... பணிகாற்றே...
பரவசமா.... பரவசமா...
ஆண் : சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு........
பெண் : முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு...........
ஆண் : உயிரால் உயிரை
அன்பே நீ மூடு.....
ஆண் : பணிகாற்றே......... பணிகாற்றே.
பெண் : பரவசமா..... பரவசமா....
பாடகர்கள் : பல்ராம் மற்றும் சாதனா சர்கம்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
ஆண் : நாம் வாழும் வீடு
ஆள் இல்லா தீவு
யாருக்கும்.... அனுமதி கிடையாது
பெண் : ஓ...... வழி மாறி யாரும்
வந்தாலும் வரலாம்
வீட்டுக்கு..... முகவரி கூடாது
ஆண் : நான் தேடும்.....ம்ம்.......
முகமானாய்........
நான் வாங்கும்.........ம்ம்...
மூச்சானாய்...
பெண் : உயிரோடு…....
உயிரானாய்........
நான் எல்லாம்..... .....
நீ ஆனாய்....
ஆண் : எதை இழந்தாலும் இழப்பேன்
உனை மட்டும் நீங்க மறுப்பேன்
பெண் : ஏனோ... என் நெஞ்சம் நிறைந்திருக்கு...........
ஆண் : பணிகாற்றே......
பணிகாற்றே.........
பரவசமா.........
பரவசமா.........
பாடகர்கள் : பல்ராம் மற்றும் சாதனா சர்கம்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
பெண் : ஓ..... தூக்கங்கள் உனது
கனவெல்லாம் எனது....
தூக்கத்தை... தள்ளி போடாதே...
ஆண் : பாதைகள் உனது...
பயணங்கள் எனது...
பயணத்தை... தள்ளி போடாதே...
பெண் : நீ நினைத்தால்...............
மறுகணமே…....
உன் அருகே…....
நான் இருப்பேன்…....
ஆண் : உன் வழியில்........
கால்மிதியாய்..........
மேகங்களை......
நான் விரிப்பேன்.......
பெண் : இருவருமே தூங்கி விடலாம்
சில ஜென்மம் தாண்டி எழுந்தால்
ஆண் : கனவில்.... நாம் மீண்டும் சந்திப்போம்
பெண் : பணிகாற்றே பணிகாற்றே
ஆண் :பரவசமா பரவசமா
பெண் : சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு......
ஆண் : முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு....
பெண் : உயிரால் உயிரை
அன்பே நீ மூடு
ஆண் : பணிகாற்றே பணிகாற்றே
பெண் : பரவசமா பரவசமா