menu-iconlogo
huatong
huatong
avatar

Yedho Ondru HQ Tamil Lyrics Lesa Lesa

SHAAM/trisha/R. Madhavan/Harris Jayarajhuatong
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼huatong
Letras
Grabaciones
ஆண் : ஏதோ ஒன்று ஏதோ ஒன்று

உன்னை கேட்பேன்

இல்லை என்றால் இல்லை என்றால்

உயிா் துறப்பேன்

ஆண் : ஏதோ ஒன்று ஏதோ ஒன்று

உன்னை கேட்பேன்

இல்லை என்றால் இல்லை என்றால்

உயிா் துறப்பேன்

உன் பாதம் நடக்க

நான் பூக்கள் விாிப்பேன்

உன் தேகம் முழுக்க

தங்கத்தால் பதிப்பேன்

ஆண் : உல்லாஹி உல்லாஹி லாஹி

உல்லாஹி உல்லாஹி லாஹி

ஒரு ஆசை மனதுக்குள் போதும்

அதை மட்டும் நீ தந்தால் போதும்

ஆண் : ஏதோ ஏதோ ஏதோ ஒன்று

உன்னை கேட்பேன்

இல்லை இல்லை இல்லை என்றால்

உயிா் துறப்பேன்

பெண் : நல்ல மனம் உன் போல் கிடையாது

நன்றி சொல்ல வாா்த்தை எனக்கேது

ஒரு தாய் நீ உன் சேய் நான்

இந்த உறவுக்கு பிாிவேது

ஆண் : தாய்மடியில் சேய்தான் வரலாமா

தள்ளி நின்று துன்பம் தரலாமா

உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச

என்னை தனியே விடலாமா

பெண் : குழந்தையும் குமாி என்றாயாச்சே

கொஞ்சிடும் பருவம் போயாச்சே

மனம் போலே மகள் வாழ

நீ வாழ்த்தும் தாய் ஆச்சே............................ (ஆண் : ஓஹோ …..ஹோ

ஆண் : ஏதோ ஏதோ ஏதோ ஒன்று

உன்னை கேட்பேன்

இல்லை இல்லை இல்லை என்றால்

உயிா் துறப்பேன்

உன் பாதம் நடக்க

நான் பூக்கள் விாிப்பேன்

உன் தேகம் முழுக்க

தங்கத்தால் பதிப்பேன்

உல்லாஹி உல்லாஹி லாஹி

உல்லாஹி உல்லாஹி லாஹி

ஒரு ஆசை மனதுக்குள் போதும்

அதை மட்டும் நீ தந்தால் போதும்

ஆண் : வெண்ணிலவை பூவாய் வைப்பேனே

வானவில்லை உடையாய் தைப்பேனே

உனக்காக எதும் செய்வேன்

நீ எனக்கென செய்வாயோ

பெண் : இந்த ஒரு ஜென்மம் போதாது

ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது

அந்த தெய்வம் உன்னை காக்க

தினம் தொழுவேன் தவறாது

ஆண் : என்ன நான் கேட்பேன் தொியாதா

இன்னமும் என் மனம் புாியாதா

அட ராமா இவன் பாடு

இந்த பெண்மை அறியாதா (பெண் : ஆ ஆ ஆ .......

ஆண் : ஏதோ ஏதோ ஏதோ ஒன்று

உன்னை கேட்பேன்

இல்லை இல்லை இல்லை என்றால்

உயிா் துறப்பேன்

உன் பாதம் நடக்க (பெண் : ஆ ஆ ஆ .......

நான் பூக்கள் விாிப்பேன் (பெண் : ஆ ஆ ஆ .......

உன் தேகம் முழுக்க (பெண் : ஆ ஆ ஆ .......

தங்கத்தால் பதிப்பேன் (பெண் : ஆ ஆ ஆ .......

உல்லாஹி உல்லாஹி லாஹி

உல்லாஹி உல்லாஹி லாஹி

உல்லாஹி உல்லாஹி லாஹி

உல்லாஹி உல்லாஹி....

லாஹி..................

Más De SHAAM/trisha/R. Madhavan/Harris Jayaraj

Ver todologo
Yedho Ondru HQ Tamil Lyrics Lesa Lesa de SHAAM/trisha/R. Madhavan/Harris Jayaraj - Letras y Covers