பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது லேசா
@
லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
பெண் : காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலா் கலா் கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே...........
உலகினிலே............
பிறந்தவளே........
பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
பெண் : காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலா் கலா் கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே...........
உலகினிலே............
பிறந்தவளே....
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
பெண் : நான் தூங்கி நாளாச்சு
நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று
வதைக்கிறதே............
சொல்லாமல் ஏக்கம் என்னை
சிதைக்கிறதே...................................
பெண் : கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்
தொிகிறதே விாிகிறதே
தனிமையில் இருக்கையில் எாிகிறதே
பனி இரவும்.......
அனல் மழையை........
பொழிகிறதே.........
பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது (உறவிது உறவிது
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
பெண் : வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று
உனதல்லவா
பெண் : உன் தேகம் ஓடும் ரத்தம்
எனதல்லவா
@
பெண் : வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று
உனதல்லவா
பெண் : உன் தேகம் ஓடும் ரத்தம்
எனதல்லவா
நீ என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய
உடனடியாய்.....
உதடுகளால்........
உயிலெழுது............
பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
@
பெண் : உனக்கெனவே.......
உலகினிலே...........
பிறந்தவளே........................
@
உனக்கெனவே ........
உலகினிலே...............
பிறந்தவளே