கனவில் உன்னை நான் அழைத்தேனே
நிலவினால் நீராட கொதித்தேனே
தை தை தைய தோம்
தைய தைய தோம்
தை தை தைய தோம்
தைய தைய தோம்
உயிரால் உன்னை நான் வலைத்தேனே
இடையினில் தீ மூட்ட மலைத்தேனே
தேனே தேனே சிந்துது தேனே
தினமும் உன்னை சிந்தித்தேனே
உன்னை பிரிந்தேன் உடல் மெலிந்தேனே
அட மறுபடி பிறந்தேனே..
என் கண்ணாடி தோப்புக்குள்ளே
கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன்
கண்ணே கண்ணே
என் கண்ணாடி தோப்புக்குள்ளே
கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன்
கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம்
நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கியே
காவடி ஆடாதோ
என் கண்ணாடி தோப்புக்குள்ளே
கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன்
கண்ணே கண்ணே
Thank you...