menu-iconlogo
logo

Ithu Mudhal Mudhala Puthu Vasantham

logo
Letras
நன்றி திரு.S.A.ராஜ்குமார் அவர்களே.

இது முதல் முதல வரும் பாட்டு..

நீங்க நினைக்கும் தாளம் போட்டு..

இது முதல் முதல வரும் பாட்டு..

நீங்க நினைக்கும் தாளம் போட்டு..

நல்ல சங்கதிங்க இந்த பாட்டிலுண்டு..

எங்க சங்கதியும் இந்த பாட்டிலுண்டு

நல்ல சங்கதிங்க இந்த பாட்டிலுண்டு..

எங்க சங்கதியும் இந்த பாட்டிலுண்டு...

இது முதல் முதல ...

முதல் முதல வரும் பாட்டு

நீங்க நினைக்கும் தாளம் போட்டு..

இது முதல் முதல வரும் பாட்டு..

நீங்க நினைக்கும் தாளம் போட்டு.. ஹாய்.

தொட்டிலிலே தூங்கும் போதே,

பாட்ட ரசிச்சோம்...நாம..

கட்டிலிலே காதல் சொல்லவும்,

பாட்டு படிச்சோம்..

தத்துவமா சித்தர் சொன்ன..

பாட்ட ரசிச்சோம்.. நாம..

பட்ட துன்பம் பசியை மறக்க,

பாட்டு படிச்சோம்..

கன்னியரை மயக்க பாட்டு..

காதலிச்சு மறந்தா பாட்டு..

கடவுளை பார்க்கவும் பாட்டு...

எட்டு கட்டையிலும் போகையிலும்

பாட்டு பாட்டு....

இது முதல் முதல ...

முதல் முதல வரும் பாட்டு

நீங்க நினைக்கும் தாளம் போட்டு..

இது முதல் முதல வரும் பாட்டு..

நீங்க நினைக்கும் தாளம் போட்டு.. ஹாய்..

காளிதாசன் கம்பனோட பாட்டு

தலைமுறை.... நாங்க..

கண்ணதாசன் தொடங்கி வச்ச பாட்டு பரம்பரை...

ஏக போக அரசர்கள் எல்லாம்

இருக்கும் உலகிலே.. இந்த

ஏகலைவன் பாட்டும் கூட

ஜெயிக்கும் நடுவுல..ஹாய்

வாழ்க்கை பூரா பாட்டை படிச்சோம்...

வாழ்கையை தான் பாட்டாய் படிச்சோம்..

ரோட்டுல படிக்கிற பாட்டு..

நாளை ராஜ்ஜியம் புடிக்கிற பாட்டு பாட்டு..

இது முதல் முதல ...

முதல் முதல வரும் பாட்டு

நீங்க நினைக்கும் தாளம் போட்டு..

இது முதல் முதல வரும் பாட்டு..

நீங்க நினைக்கும் தாளம் போட்டு..

நல்ல சங்கதிங்க இந்த பாட்டிலுண்டு..

எங்க சங்கதியும் இந்த பாட்டிலுண்டு

நல்ல சங்கதிங்க இந்த பாட்டிலுண்டு..

எங்க சங்கதியும் இந்த பாட்டிலுண்டு...

இது முதல் முதல ...

முதல் முதல வரும் பாட்டு

நீங்க நினைக்கும் தாளம் போட்டு.....

Thank You.

Ithu Mudhal Mudhala Puthu Vasantham de S.A.Rajkumar - Letras y Covers