menu-iconlogo
logo

Manam Paadida

logo
Letras
பெண் : மனம் பாடிட

நினைக்கிறதே வார்த்தை எங்கே

Prakash 31

பெண் : மனம் பாடிட

நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில்

இருக்கிறதே வா வா இங்கே

புது மேடையில்

விடுகதையே பாடுங்களே

பெண் : புது வானத்தில்

ஒலி வருதே பாடுங்களே

மனம் பாடிட

நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில்

இருக்கிறதே வா வா இங்கே

Prakash 31

ஆண் : தேசங்கள் எல்லாம்

பேதங்கள் பேசும்

வானங்கள் கூட

தூரங்கள் ஆகும்

நாளை நம் தோள்கள்

பாரங்கள் ஆகும்

பெண் : நம் கொண்ட நேசம்

நாம் என்றும் வாழும்

ஆண் : ஆனந்தமே

பெண் : ஆரம்பமே

இரு : சோகங்கள் ஏனோ

பெண் : மனம் பாடிட

நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில்

இருக்கிறதே வா வா இங்கே

Prakash 31

ஆண் : விடிகின்ற காலை

விளக்கங்கள் கூறும்

பெண் : வருங்காலம் நம்மை

வரவேற்று பாடும்

ஆண் : கலைகின்ற மேகம்

பொழிகின்ற நேரம்

பெண் : கனவுகள் எல்லாம்

உனதென்று ஆகும்

ஆண் : வேதங்களை நாம்

செய்கிறோம் வாதங்கள் ஏனோ

பெண் : மனம் பாடிட

நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில்

இருக்கிறதே வா வா இங்கே

Prakash 31

பெண் : ஒரு வானில் கூடும்

பறவைகள் ஆனோம்

ஆண் :உறவென்ற சோலைக்கு

மலர் கொண்டு போனோம்

பெண் : எங்கெங்கு வாழ்ந்தோம்

அன்பென்று சேர்ந்தோம்

ஆண் : துன்பங்கள் என்றால்

என்னென்று கேட்போம்

இரு : இன்றேங்களால்

விடைசொல்கிறோம்

எங்கெங்கு சேர்வோம்

Prakash 31

பெண் : மனம் பாடிட

நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில்

இருக்கிறதே வா வா இங்கே

புது மேடையில்

விடுகதையே ஆடுங்களே

பெண் : புது வானத்தில்

ஒலி வருதே பாடுங்களே

மனம் பாடிட

நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில்

இருக்கிறதே வா வா இங்கே..

Presenter by Prakash 31

Manam Paadida de S.A.Rajkumar - Letras y Covers