ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மிகல்லும் ஆடுதடி
ஒத்த குடி வாசலிலே
ஊத காத்தும் வீசுதடி
பட்ட மரம் காய்க்குதடி
பாவி மனம் சொக்குதடி
ஏய் புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மிகல்லும் ஆடுதடி
Music
இவரது முதல் படம் இது..இவர் அத்தனை
பட பாடல்களிலும் எளிமையான வரிகள்
பயன்படுத்தப்பட்டிருக்கும்...அப்புறம்
அந்த லாலாலா.. ம்
சுட்ட வாள கருவாடு
சூடு கொஞ்சம் ஏத்துதடி
முட்டை வச்ச கறிகுளம்பு
மூளையை தான் மாத்துதடி
அத்தை பெத்த முத்து பெண்ணே
அங்கே இங்கே போவாதே
பச்ச மனம் கொண்டவளே
பாவி மக வாயெண்டி
ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மிகல்லும் ஆடுதடி
Music
ARR Harris Jayaraj இவரது
இசைக்குழுவில் கீபோர்டு வாசித்தவர்கள்
(Thanks Filmibeat)
இவர் MSV வோட great fan..
அள்ளாம குறையாது
கிள்ளாம வலிக்காது
வெள்ளத்திலே இறங்காம
நீந்தவும் தான் தெரியாது
மாலை நேரம் வந்தாச்சினா
இது போல ஒரு குழப்பம்
மறுநாளும் மறுநாளும்
இது தானே என் வழக்கம்
ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அன்பே உன்ன தேடுதடி
அன்பே உன்ன தேடுதடி
அன்பே உன்ன தேடுதடி
Thanks for joining லாலாலா
️ ️ ..