வெள்ளி நிலவே நீலக்கடலை
பாடிட சொன்னது யார்
துள்ளும் அலையே சோலை குயிலை
கூவிட சொன்னது யார்
உள்ளம் உருகுது கல்லும் கரையுது
ஓவியம் பேசுதடி
கில்லை மொழியினில் பிள்ளை சிரிக்குது
காவியம் கூறுதடி
வெள்ளி நிலவே நீலக்கடலை
பாடிட சொன்னது யார்
துள்ளும் அலையே சோலை குயிலை
கூவிட சொன்னது யார்
உள்ளம் உருகுது கல்லும் கரையுது
ஓவியம் பேசுதடி
கில்லை மொழியினில் பிள்ளை சிரிக்குது
காவியம் கூறுதடி
வெள்ளி நிலவே நீலக்கடலை
பாடிட சொன்னது யார்
MUSIC…..
SONG: VELLI NILAVE
SINGER: K.J JESUDAS
MUSIC: ILAYARAJA
பாடி மகிழ்ந்திட பைந்தமிழ் சோலையில்
பாடல் சொல்லி அழைத்தேன்
CHORUS:……
கூடி கலந்திட அன்பின் வழி நின்று
வேதம் ஒன்று இசைத்தேன்
CHORUS:…..
எட்டு திசை எட்டும் இசை
சொல்லித் தரும் இன்பக் கதை
யார் தரும் பாடலும் ராகமும்,பாவமும்
காற்றில் கலந்திடுமே…
வெள்ளி நிலவே நீலக்கடலை
பாடிட சொன்னது யார்
உள்ளம் உருகுது கல்லும் கரையுது
ஓவியம் பேசுதடி
CHORUS:…. வெள்ளி நிலவே
MUSIC…..
கானம் படைத்திட அன்றொரு மூங்கிலில்
நீலக்கண்ணன் இசைத்தான்
CHORUS:….
வீணை நரம்பினில் கான கலைமகள்
தேன் மழை தான் பொழிந்தாள்
CHORUS:….
காற்றினிலே….. ஏழிசையும்
ஊர்வலமாய் போகுதடி
காட்டிலும் மேட்டிலும் வீட்டிலும்
நாட்டிலும் கங்கை வந்தாடுதடி.
M&CHORUS:….
வெள்ளி நிலவே நீலக்கடலை
பாடிட சொன்னது யார்
துள்ளும் அலையே சோலை குயிலை
கூவிட சொன்னது யார்
உள்ளம் உருகுது கல்லும் கரையுது
ஓவியம் பேசுதடி
கில்லை மொழியினில் பிள்ளை சிரிக்குது
காவியம் கூறுதடி
வெள்ளி நிலவே நீலக்கடலை
பாடிட சொன்னது யார்….
Track by:
AGRICHANDRAN-ISL