menu-iconlogo
logo

Kannane Nee Vara Kathirunthen

logo
Paroles
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

நீளம் பூத்த ஜாலப் பார்வை

மானா மீனா

நான்கு கான்கள் பாடும் பாடல்

நீயா நானா

நீளம் பூத்த ஜாலப் பார்வை

மானா மீனா

நான்கு கான்கள் பாடும் பாடல்

நீயா நானா

கள்ளிருக்கும்

பூவிது பூவிது

கையணைக்கும்

நாள் இது நாள் இது ..

பொன்னென்ன மேனியும்

பெண் : மின்னிட மின்னிட..

மெல்லிய நூல் இடை

பின்னிட பின்னிட

வாடையில் வாடிய

ஆடையில் மூடிய

தேன் பெண் : நான் ..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மங்கையின் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

பொன்னழகே பூவழகே என்னருகே

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆசை தீர பேச வேண்டும்

வரவா வரவா

நாலு பேர்க்கு ஓசை கேட்கும்

மெதுவா மெதுவா

ஆசை தீர பேச வேண்டும்

வரவா வரவா

நாலு பேர்க்கு ஓசை கேட்கும்

மெதுவா மெதுவா

பெண் மயங்கும்

நீ தொட நீ தொட

கண் மயங்கும்

நான் வர நான் வர

அங்கங்கு வாலிபம்

பொங்கிட பொங்கிட

அங்கங்கள் யாவிலும்

தங்கிட தங்கிட

தோள்களில் சாய்ந்திட

தோகையை ஏந்திட

யார் … பெண் : நீ….

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்