menu-iconlogo
logo

Eeramaana Rojaave ஈரமான ரோஜாவே

logo
Paroles
ஆ: ஈரமான ரோஜாவே...

என்னைப்பார்த்து மூடாதே..

இசை

படம்: இளமைக்காலங்கள்.

உயிர்: இளையராஜா.

குரல்கள்: கே.ஜே. யேசுதாஸ் S.ஜானகி

ஈரமான ரோஜாவே.. என்னைப்பார்த்து மூடாதே..

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே.. என்னைப்பார்த்து மூடாதே..

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

இனிய இப்பாடலை (Super HQ HQ )

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

என்னைப் பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்

என்னைப் பார்த்து ஒரு மே..கம்

ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்

உன் வாசலில் என்னைக் கோலம் இடு

இல்லை என்றால் ஒரு சாபம் இடு

பொன்னாரமே...ஏ..

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து

என்னோடு நீ பாடிவா.. சிந்து!

ஈரமான ரோஜாவே.. என்னைப்பார்த்து மூடாதே..

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே. ஏங்காதே

இனிய இப்பாடலை (Super HQ HQ )

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

நேரம் கூடிவந்த வேளை நீ

நெஞ்சை மூடிவைத்த கோழை

நேரம் கூடிவந்த வேளை நீ

நெஞ்சை மூடிவைத்த கோழை

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை

கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை

என் காதலி...ஈ...

உன் போல என்னாசை தூங்காது ராணி

தண்ணீரில் தள்ளாடுதே தோணி

பெ: ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே..

என் அன்பே ஏங்காதே

ஏங்காதே..

என் அன்பே ஏங்காதே

( on 27th March 2019)