ஆ: தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
பெ: தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
ஆ: தேவியின் திருமுகம் ...
பெ: ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்
ஆ: தரிசனம் தந்தது
ஆ: பூவுடல் நடுங்குது குளிரில் நான்
போர்வை ஆகலாமா
பெ: ஹ ஹ ஹஹஹ் (சிரிப்பு)
தேவை ஏற்படும் நாளில் அந்த
சேவை செய்யலாம்
ஆ: மனமோ கனி
குணமோ தனி
பெ: மனமும் குணமுமே
கோபம் வந்தால் மாறுமே
ஆ: நோ.. நோ... நோநோ
ஆ: தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
பெ: தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
ஆ: தேவியின் திருமுகம் ...
பெ: ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்
ஆ: தரிசனம் தந்தது
பெ: ஹும்ம் ஹும்ம்
ஆ: காற்றினில் ஆடிடும் கொடிபோல் என்
கையில் ஆட நீ வா...
கமான்...
பெ: ஹும்ம்ம் ம்ம்ம்ம்ம்
கையினில் ஆடணும் என்றால் ஒன்றை
கழுத்தில் போடணும்
ஆ: அதை நான் தரும்
திருநாள் வரும்
பெ: வரட்டும் அந்த நாள் வந்தால்
தருவேன் என்னை நான்..
ஆ: ரியலி
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
பெ: தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
ஆ: தேவியின் திருமுகம் ...
பெ: ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்
ஆ: தரிசனம் தந்தது
பெ: ஹும்ம்