menu-iconlogo
logo

Kannathil Ennadi Kayam

logo
Letras
பாடல் கன்னத்தில் என்னடி காயம்

படம் தனி பிறவி

நடிகர் எம் ஜி ஆர்

நடிகை ஜெய லலிதா

பாடகர் டி எம் எஸ்

பாடகி பி சுசீலா

இசை கே வி மகாதேவன்

III((பாடல் பதிவேற்றம் ஐசக் துரை III

M. கன்னத்தில் என்னடி

காயம் ம்ம்..ம்ம்..ம்ம்..

F. இது வண்ணக்கிளி செய்த

மாயம்..ம்ம்..ம்ம்..

M. கன்னத்தில் என்னடி காயம்

F.இது வண்ணக்கிளி செய்த மாயம்

M. கனி உதட்டில் என்னடி தடிப்பு

F. பனி காற்றினிலே வந்த வெடிப்பு

M. கன்னத்தில் என்னடி காயம்

F.இது வண்ணக்கிளி செய்த மாயம்

M. கனி உதட்டில் என்னடி தடிப்பு

F. பனி காற்றினிலே வந்த வெடிப்பு

M. கன்னத்தில் என்னடி காயம்..ம்ம்..

F. ம்ம்.

M. .ம்ம்.

III((பாடல் பதிவேற்றம் ஐசக் துரை III

M.தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை

துள்ளி எழுதுவிட்டானோ

தேன் அள்ளி குடித்து விட்டானோ

தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை

துள்ளி எழுதுவிட்டானோ தேன்

அள்ளி குடித்து விட்டானோ

F. அவன் தொட்டதும் கன்னத்தில்

இட்டதும் உன்னிடம்

தூதுவன் வந்து சொன்னானோ

இல்லை காதலனே நீதானோ

அவன் தொட்டதும் கன்னத்தில்

இட்டதும் உன்னிடம்

தூதுவன் வந்து சொன்னானோ

இல்லை காதலனே நீதானோ

M. கன்னத்தில் என்னடி காயம்

F. இது வண்ணக்கிளி செய்த மாயம்

M. கனி உதட்டில் என்னடி தடிப்பு

F. பனி காற்றினிலே வந்த வெடிப்பு

M. கன்னத்தில் என்னடி

காயம்..ம்ம்..ம்ம்..ம்ம்

F. இது வண்ணக்கிளி செய்த

மாயம்..ம்ம்..ம்ம்..

III((பாடல் பதிவேற்றம் ஐசக் துரை III

M. மாலை கருக்கலில் சேலை ரவிக்கையை

மாற்றியதென்னடி கோலம்

கண் காட்டுவதென்னடி ஜாலம்

மாலை கருக்கலில் சேலை ரவிக்கையை

மாற்றியதென்னடி கோலம்

கண் காட்டுவதென்னடி ஜாலம்

F. சேலத்து பட்டென்று வாங்கி

வந்தர் இந்த சின்னவரை போய் கேளும்

கண்ணாடி முன்னின்று பாரும்

சேலத்து பட்டென்று வாங்கி

வந்தர் இந்த சின்னவரை போய் கேளும்

கண்ணாடி முன்னின்று பாரும்

M. கன்னத்தில் என்னடி காயம்

F. இது வண்ணக்கிளி செய்த மாயம்

M. கனி உதட்டில் என்னடி தடிப்பு

F. பனி காற்றினிலே வந்த வெடிப்பு

M. கன்னத்தில் என்னடி

காயம்..ம்ம்..ம்ம்..ம்ம்

F. இது வண்ணக்கிளி செய்த

மாயம்..ம்ம்..ம்ம்..