பாட்டு வரும்ம்,ம்ம்ம்,ம்ம்...
என்ன
பா ,,ட்டு வரும்ம்ம்....
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தா ல்
பாட்டு வரும்...
ம்...ம்ஹும்...
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தா ல்
பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தா ல்
பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயி ல்
கூட்டம் வரும்ம்,ம்,ம்ம்
பாட்டு வரும்
ஆ..ஹா....
பா ட்டு வரும்...
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
இதயம் என்றொரு ஏடெடுத்தே ன் அதில்
எத்தனைய,,யோ நா ன் எழுதிவைத்தே ன்
இதயம் என்றொரு ஏடெடுத்தே ன் அதில்
எத்தனை யோ நா ன் எழுதிவைத்தே ன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்ம்ம்
எனக்கது போதும்ம்,ம்ம், வேறென்ன வேண்டும்
பாட்டு வரும்,
பா ட்டு வரும்
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தா ல்
பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
காதல் என்றொரு சிலை வடித்தே ன் அதை
கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தே ன் அதைக்
கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும்ம்ம், காவலன் நீயே
காவலன் வாழ்வி ல் பாதியும் நானே
பாட்டு வரும்ம்ம்,
பா ட்டு வரும்ம்ம்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
மனம் என்னும் ஓடையில்
நீந்தி வந்தே ன் அதில்
மலர் முகம் ஒண் றை ஏந்தி வந்தேன்
மனம் என்னும் ஓடையில்
நீந்தி வந்தே ன் அதில்
மலர் முகம் ஒண்,,றை ஏந்தி வந்தேன்
ஏந்தியகைகளில் இருப்பவள் நா,,னே
இறைவனை நே ரில் வரவழைத்தேனே
ஏந்தியகைகளில் இருப்பவள் நா னே
இறைவனை நே ரில் வரவழைத்தேனே
பாட்டு வரும்,
பா ட்டு வரும்
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தா ல்
பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அஹ ஆஹாஹா அஹஹாஹா அஹஹாஹா ஹாஹா...