: செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
: செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம்
வானவில் கோலம்...
வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
: ரோஜாவின் மின்னல்கள் ...
உனதழகினைப் படம் வரைந்திட...
: தாலாட்டும் உன் கண்கள்...
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட...
: ரோஜாவின் மின்னல்கள்...
உனதழகினைப் படம் வரைந்திட...
: தாலாட்டும் உன் கண்கள்...
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட...
: அணைமீறி நதி ரெண்டு சேரும்...
: நிலவினை ரசித்தபடி...
பனியினில் நனைந்தக் கொடி...
நிலவினை ரசித்தபடி...
பனியினில் நனைந்தக் கொடி...
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்...
: நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்...
: செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம்
வானவில் கோலம்...
வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
: கல்யாண ராகங்கள்...
துள்ளும் மழை இசையில் வர...
: சங்கீத சிறகோடு...
இரு பறவைகள் மனம் இணைந்திட...
: கல்யாண ராகங்கள்...
துள்ளும் மழை இசையில் வர...
: சங்கீத சிறகோடு...
இரு பறவைகள் மனம் இணைந்திட...
: செவ்வாழைத் தோட்டங்கள்
வாழ்த்தும்...
: சந்தன பூங்கிளையில்...
அன்பினைப் பாடும் குயில்...
சந்தனப் பூங்கிளையில்...
அன்பினைப் பாடும் குயில்...
வானத்தை விலையாக கேட்கும்...
: வானத்தை விலையாக கேட்கும்...
: செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம்
வானவில் கோலம்...
வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே...
: செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம்
பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம்
வானவில் கோலம்...
வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே...